Sin By Yavanika Shriram Poem by Kaniamudhu Shanmugam

Sin By Yavanika Shriram

Rating: 5.0

Sin - By Yavanika Shriraam

To Sin in genitalia
We both met and vowed
Our progeny confirmed
At that time we plucked our wings
With greatest pain
We fixed them on the off springs
And boomed thinking them to be their new wings
We feared in the meantime they
Took to fly
We exaggerated in our imagination
Their struggles to fly
Yet when their wings that slumbered deep in them
Flew in the wind with strength and vigor
Our feathers
One after the other, one after the other fell on
Our head.

பாவம் - யவனிகா ஸ்ரீராம்

ஜனனயேந்திரங்களில் பாவம்
செய்து கொள்வதாய்நாம் இருவரும்
சந்தித்துச் சங்கற்பம்
செய்து கொண்டோம்
நம் விருத்தியானது அதை உறுதி
செய்த போது
நம் இறகுகள் ஒவ்வொன்றையும்
கடின வலியுடன் உதறி எடுத்தோம்
நம் விருத்தியின் மீது
அதைப் பொருத்தி
புதிய சிறகுகள்
எனப் புல்லரித்தோம்
பிறகுஅதன் பறத்தலுக்கான நியாய நேரங்களில்
அஞ்சினோம்
அதன் தடுமாற்றங்களைக் கற்பனையில்
பெரிதாக்கித் தவித்தோம்
இருப்பினும் அடியுறங்கிக் கிளைத்த
அதன் வீரிய வலுமிக்க இறகுகள்
காற்றினை எதிக்கொண்ட வினாடியில்
நம் பழஞ் சிறகுகள்
ஒவ்வொன்றாய், ஓவ்வொன்றாய்
நம் தலைமீது

Saturday, November 9, 2019
Topic(s) of this poem: sad,sin
COMMENTS OF THE POEM
Dr Antony Theodore 16 June 2020

To Sin in genitalia We both met and vowed Our progeny confirmed At that time we plucked our wings With greatest pain...our feathers one after another falling on us... wonderful poem. tony

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success