நீ எனக்கு முன் இறந்தால்,
இந்த மண்ணிற்கும் அந்த விண்ணுக்கும்
உன்னை தரமாட்டேன்,
என்னுள் புதைத்துக்கொள்வேன்!
If you die prior to me,
I will not give you
to this ground nor to that sky,
I will bury you inside me!
By
Sanji-Paul Arvind
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem