Fear Of Death From Tamil Poem by Rm. Shanmugam Chettiar

Fear Of Death From Tamil

மரணபயம் in Youtube

ஜென் மம் நிறைந்தது ஜென் ைவர்வாழ்க a
சிந்றத கலங்கிட வந்தவர்வாழ்க
நீ ரில் மிதந்திடும் கண் களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம்சூழ்க,
Births fill the earth; the departed to live.
Those who came in with troubled thoughts to live.
The eyes that are drenched in tears to dry.
Around here be there the silence to prevail.1

ெனனனமும் பூமியில் புதியது இல்றல.
மரணத்றதப்பபாஜலாரு பறழயதுமில்றல.
இரண் டும் இல்லாவிடில் இயை்றகயும் இல்றல.
இயை்க்றகயின் ஆறணதான் ஞானத்தின் எல்றல.
Taking birth on the earth is not a thing new.
Likewise, nothing could be as old as death.
Without birth and death there is no cycle.
The nature's design is the wisdom's height.2

பாெம்உலாவிய கண் களும் எங்பக?
பாய்ந்துத்துளாவிய றககளும் எங்பக?
பதெம்அளாவிய கால்களும் எங்பக?
தீயுண் ட ஜதன் ைது ொம்பலும் எங்பக?
Where were those eyes ridden with passion?
Where were those hands that held eagerly?
Where were those legs that trod the passage?
Where was the ash left by the burning? 3

கண் ணில் ஜதரிந்தது காை்றுடன் பபாக
மண் ணில் பிைந்தது மண் ணுடன் பபாக
எலும்பு ெறதக்ஜகாண் ட உருவங்கள் பபாக
எெ்ெங்களால் அந்த இன்னுயிர்வாழ்க.
Let go with the wind those seen with the eyes,
Let go those born on the earth with the earth.
Let the dead made of bone and flesh depart.
Let the soul linger here by its residues.4

பிைப்பு இல்லாமபல நாஜளான்றும் இல்றல.
இைப்பு இல்லாமலும் நாஜளான்றும் இல்றல.
பநெத்தினால் வரும் நிறனவுகள் ஜதால்றல.
மைதிறயப்பபால் ஒருமா மருந்தில்றல.
Without a birth, there comes no day.
Without a death too, comes no day.
Thoughts of the dear come to trouble.
There is no great drug like forgetfulness.5

கடல்ஜதாடும்ஆறுகள் கலங்குவதில்றல.
தறரஜதாடும் தாறரகள் அழுவதுமில்றல.
நதிமறழ பபான் ைபத விதிஜயன்று கண் டும்
மதிஜகாண் ட மானுடன் மயங்குவஜதன்ன?
The sea seeking rivers get no worry.
The earth reaching rains shed no tears.
Like rivers and rains is the fate that rules man,
Despite this wisdom, why must man worry? 6

மரணத்தினால் சில பகாபங்கள் தீரும்.
மரணத்தினால் சில ொபங்கள் தீரும்.
பவதம் ஜொல்லாதறத மரணங்கள்கூறும்.
விறதஜயான்று வீழ்ந்திடில் ஜெடிவந்துபெரும்.
Because of deaths, some angers are settled.
Because of deaths, some curses are solved.
Deaths would tell what the Veda's failed to tell.
With a seed fallen, will come out a plant.7

பூமிக்கு நாஜமாரு யாத்திறர வந்பதாம்.
யாத்திறர தீருமுன் நித்திறர ஜகாண் படாம்.
நித்திறரப்பபாவது நியதிஜயன் ைாலும்
யாத்திறர என் பது ஜதாடர்கறதயாகும்.
On a pilgrimage, we've came to the earth.
Before it ended, we would go to sleep.
Though going to sleep is customary,
Pilgrimage is a continued process.8

ஜதன் ைல் பூங்கரம் தீண் டும்பபாதும்
சூரியக்கீை்ஜைாளித்பதான்றிடும்பபாதும்
மழறலயின் பதன் ஜமாழி ஜெவியுறும்பபாதும்
மாண் டவர்எம்முடன் வாழ்ந்திடக்கூடும்.
When the breeze with its soft hand embraces,
When the sun with its bright rays appears,
And when a toddler's sweet words reach ears,
The departed would come to stay with us.9

மாண் டவர்சுவாெங்கள் காை்றுடன் பெர்க
தூயவர்கண் ஜணாளி சூரியன் பெர்க.
பூதங்கள் ஐந்தும் ஜபான்னுடல் பெர்க.
பபானவர்புண் ணியம் எம்முடன் பெர்க.
Let the breath of the dead mix with the air.
Let the sight of the pure dead meet the Sun.
Let the five elements reach the body.
Let the virtues of the dead be with us.10 22.10.2024
translated by Rm Shanmugam Chettiar

READ THIS POEM IN OTHER LANGUAGES
Rm. Shanmugam Chettiar

Rm. Shanmugam Chettiar

Aravayal, karaikudi, Tamil Nadu, South India
Close
Error Success