Essence Of Bhagavath Geetha Karma Yoga Verse 1 2 3 Poem by KAVIN CHARALAN

Essence Of Bhagavath Geetha Karma Yoga Verse 1 2 3

Rating: 5.0


First my rendering of Essence of Bhagavath Geetha Karma Yoga
in Tamil VerseVENPA the white poem
following is its English version.



- - - - - - - -அருச்சுனன் வினா- - - - - - - - - -
1.
கண்ணாகர் மத்தினும் ஞானம்மேல் அன்றோ
எனினும்நீ என்னை கொடும்வினை யாற்றுதலில்
முன்னெடுத்து செல்வதே னோ?

- - - - ARJUN'S QUESTION TO LORD KRISHNA- - - -
1.

Krishna Isn'twisdombetter than action (karma)
Still why are you pushing me through doing
cruel action?

2.
முரண்படு சொல்லால் குழப்பு கிறாய்எனை
நான்மேன்மை பெற்றிட ஏதாவ தொன்றை
உறுதியாய் நீஉரைப் பாய்!

2.
With conflicting words youare confusing me
Something you say for me to achieve excellence
which must be concrete!

- - - - - - - - - -கண்ணன் உரைத்தது- - - - - - - - - - - - -
3.
பாவமற்ற பார்த்த இரண்டு எனஅறிநீ
ஞானம்ஆய் வோனுக்கும் ஆற்றுவோ னுக்கோ
வினைஎனநான் முன்னமேசொன் னேன்!

- - - - - - KRISHNA SPOKE- - - - - - -
3.
O sinless Arjuna! There are two things
Wisdom is for one who analyses the philosophy
Action is for man of action, I told you earlier!

- -will continue

Essence Of Bhagavath Geetha Karma Yoga Verse 1 2 3
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success