Essence Of Bhagavath Geetha Karma Yoga 7 Verse 19 20 21
கீதா வெண்பா கர்ம யோகம் 7 சுலோகம் 19 20 21
19.
பற்றற்று உன்செயலை எப்போதும் நன்கியற்று
பற்றற்றே எச்செயலும் ஆற்றும் மனிதன்
பரமப் பெருநிலைஎய் வான்!
19.
Without attachment do your action always
Man who does any action without attachment
will attain highest state!
20.
கருமத்தால் முத்திபெற் றார்சனகர் போன்றோர்
தருமவழி இவ்வுல கைநடாத்தும் நற்கரும
செய்கடமை செய்திருப்பாய் நீ!
20.
Persons like King Janak attained salvation through actions
Hence do the duty bound action to conduct the world
through the path of DHARMA (the high moral way)
21.
மேலோன் செயல்தான் பிறரும்பின் பற்றுவர்
மேலோன் உறுதியாய் சொன்னதையே இவ்வுலகும்
மேன்மை எனபின்பற் றும்!
21.
Worthy man's action others too will follow
Worthy man's words ofdetermination the world
will follow with high esteem !
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
come come to the world act but don't be fanatic actor/actress; do always welfare doing avoiding greed of hoarding .......
Ttrue.Do your karma without pretension pride or prejudice but on dharmic ways omly! Beautiful thoughtful comment Thank you poet Mahtab Bangalee