ESSENCE OF BHAGAVATH GEETHA KARMA YOGA 6 VERSE 16 17 18
கீதா வெண்பா கர்ம யோகம் 6 சுலோகம் 16 17 18
16.
இகத்தினில் இச்சுழலைப் பின்பற்றா மாலிருப்பான்
பார்த்தனே பாவவழி சென்று உழல்வான்
புலனின்பம் துய்த்திருப் பான்!
16.
One who does not follow this cycle in this world
Dear Arjun, will walk the path of sin and suffer
and will excel in sensual pleasures!
17.
ஆத்மாவில் இன்புற்ற ஆத்ம திருத்தியாளன்
ஆத்மா விலேமகிழ்வான் யாரோ மனிதா
கருமா அவனுக்கில் லை!
17.
One whoenjoys in Atma the soul will get soul satisfaction
One who finds pleasure in in atman the soul, O Man
No karma is prescribed for him!
18.
செயலால் இகத்தினில் யாதும் பயனில்லை
செய்யாமை யால்இழப்பும் இல்லை அவனுக்கு
யார்சார்ந்தும் இல்லை அவன்!
18.
No benefit for him through actions in this world
No loss for him through actionless state
And he depends on nobody!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
One who does not follow this cycle in this world Dear Arjun, will walk the path of sin and suffer and will excel in sensual pleasures!