Essence Of Bhagavath Geetha Karma Yoga 5 Verse 13 14 15
கீதா வெண்பா கர்ம யோகம் 5 சுலோகம் 13 14 15
13.
வேள்வியில் எஞ்சியதுண் பான்சான்றோன் நீக்குவான்
வெம்பாவம் எல்லாம்; தனக்காக்கி உண்பானோ
வெம்பாவ மேபுசிப் பான்!
13.
One who eats the residual food after vedic ritual yagna
is a knowledgeable man and he will wipe out all sins
One who eats for himself selfishly will eat only the sin!
14.
அன்னத் திலிருந்து உண்டாமாம் இவ்வுயிர்கள்
அன்னமோ வான்மழையில் உண்டாமாம் வான்மழையோ
வேள்வியால் வேள்விகர்மத் தால்!
14.
From Annam the eating rice come all lives
Rice germinates from the rain
Rain showers because of yagna the vedic ritual
And Yagna from your yagna karma ritual action!
15.
மறைவழி வந்தது கர்மம் அறிவாய்
மறைஅழி வில்லா பரம்பொருளில் தோற்றம்
மறைவழியே கர்மம்யாண் டும்!
15.
Through vedas the gospel came the karma you know
Vedas flourished from immortal invisible god
Karma is always through vedas alone!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem