Essence Of Bhagavath Geetha Karma Yoga 4 Verse 10 11 12 Poem by KAVIN CHARALAN

Essence Of Bhagavath Geetha Karma Yoga 4 Verse 10 11 12



ESSENCE OF BHAGAVATH GEETHA KARMA YOGA 4 VERSE 10 11 12

கீதா வெண்பா கர்ம யோகம் 4 சுலோகம் 10 11 12

10.
படைத்தோன் படைப்போடே யக்ஞமும் செய்தான்
படைப்பின் மனிதாநீ யக்ஞம்செய் தேவளர்
காமதேனு என்றறி அஃது!

10.
Creator while creatingcreated (Yagna) Fire Ritual too
Created man you do yagna and grow and understand
That is KAMADHENU the divine cow the giver of desires!

11.
தேவர் களைஇவ்யக் ஞத்தால்நீ வீர்வளர்க்க
தேவர்கள் உங்களைப் பேணநன் மைபெறுவீர்
நீங்களொரு வர்க்கொரு வர்!

11.
Men you worship divine beings through these yagnas
and in return devine lords will support you
You two benefit each other!

12.
வேள்விப்போற் றல்பெற்ற தேவர்கள் உங்களுக்கு
வேள்விப் பயன்தருவர் தேவருக்குத் தாராமல்
உண்டிடின் நீதிரு டன்!

12.
Divine beings worshiped through these yagnas
will offer you the benefits of you rituals
Without offering divine lords if you eat you are a thief!

Essence Of Bhagavath Geetha Karma Yoga 4 Verse 10 11 12
Tuesday, May 12, 2020
Topic(s) of this poem: karma
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success