ESSENCE OF BHAGAVATH GEETHA 3 KARMA YOGA VERSE 7 8 9
கீதா வெண்பா கர்மயோகம் 3 சுலோகம் 7 8 9
7.
உடல்புலனை உள்ளத் தினாலடக்கி பற்றற்று
கர்மயோகம் ஐம்புலச்செய் கையால் துவங்குவோன்
அர்ச்சுனாசா லச்சிறந் தோன்!
7.
Controlling sense organs giving up desires
one who starts karma yoga through five sense action
is an excellent person Arjuna!
8.
செயலினைச் செய்திடு வாய்செயலின் மையிலும்
செய்தல் சிறப்பு செயல்தனைச்செய் யாமலாமோ
ஊனுடல் பேணலும்இங் கே!
8.
Do your karma; action is better than
actionless state; without doing any karma
can you even protect this physical body?
9.
யக்ஞகர் மத்திற்கும் வேறான கர்மத்தால்
கர்மபந்த கட்டுண்டு குந்திமைந்தா பற்றற்று
யக்ஞ கருமம் இயற்று!
9.
DoKarma that is different from Yagna Karma
with binding of karma and without desire
O son of Kunthi! that it self is yagna karma!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
Did you mean BHAGWAD GITA IT emphasizes on doing KARMA DUTY Like in VIRUS SEASON from stay away maintain distance and take actions to fight for yourself who else will save you unless you work yourself for yourself That is the message of BHAGWAD GITA