உன்னை கண்ட பின் அறிந்தேன் | After Seeing You I Realised Poem by Sanji-Paul Arvind

உன்னை கண்ட பின் அறிந்தேன் | After Seeing You I Realised

நரகமும் சில நெரங்களில் ஸ்வர்கம் போல் தோன்றும் என
துக்கமும் சில நேரங்களில் சந்தோஷம் போல் தோன்றும் என
வெறுப்பும் சில நேரங்களில் காதல் போல் தோன்றும் என
வருத்தங்களும் சில நேரங்களில் கனவுகள் போல் தோன்றும் என

பொய்களும் சில நேரங்களில் உண்மை போல் தோன்றும் என
ஆயுதமும் சில நேரங்களில் வார்த்தைகள் போல் தோன்றும் என
ஆபத்தும் சில நேரங்களில் அழகாய் தோன்றும் என
வாழ்க்கையும் சில நேரங்களில் மரணம் போல் தோன்றும் என.

மரணமும் சில நேரங்களில் அழகான உன்னை போல் தோன்றும் என.

எழுத்து - சஞ்சி பால் அரவிந்த்

After Seeing you I Realised

That hell sometimes wears the mask of heaven,
Sadness can wear the smile of happiness.
Hate can sometimes display love's comfort,
Regrets may disguise themselves as dreams,

Lies can hold the truth in their fist,
Weapons may take the form of your words.
Danger often dresses in beauty's guise,
Life may look like death in a fleeting moment,

And death sometimes wears the beautiful face of you.

By
Sanji-Paul Arvind

உன்னை கண்ட பின் அறிந்தேன் | After Seeing You I Realised
Wednesday, June 25, 2025
Topic(s) of this poem: love,broken heart,heart,heartache
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success