அழகே தனி அழகு Poem by Saravanan Sivasubramanian

அழகே தனி அழகு

இவள் வெட்கப்பட்டு சிரிக்கும்
அழகே தனி அழகு
இயற்கை தேவதை இவளுக்கென்றே தந்த சீதனம்
குலுங்கும் கனிகள் இரண்டும் அழகின் நூதனம்
பெயரிலேயே இசையை சேர்த்தவள்
இசையானவள் ஆசைக்கு இசைவானவள்

இவள் கண்ணு மூக்கு உதடு
எல்லாம் கொள்ளை அழகு
ஒருத்திகூட இவளுக்கு
இணையில்லை விலகு விலகு

இவள் தலை நடுவே போகுது
பார் ஒரு பாதை
தலை வகிடு என்ற பெயர் கொண்ட
போதை

சிரிச்சு சிரிச்சு அடைச்சுபுட்டா
ஜெயிலுல
இந்த ஜெயிலர் அம்மாகிட்ட
கேட்கலாமா பெயில

அழகே தனி அழகு
POET'S NOTES ABOUT THE POEM
This poem praises the beauty princess Shruthi Raj the tamil film actress. தமிழ்த் திரைப்பட நடிகையான அழகு இளவரசி ஸ்ருதிராஜைப் புகழ்ந்துரைக்கும் கவிதை இது
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success