EVERY BEAUTIFUL THINGS HAS There is a tragedy behind every beautiful thing. ஒவ்வொரு அழகான விஷயங்களுக்கு பின்னால் ஒரு சோகம் உள்ளது.
மதிப்பு நாள் முழுதும் உழைக்கிற கழுதைக்கு சமுதாயத்தில் மதிப்பு கிடையாது. ஆனால் உழைப்பே இல்லாமல் அழகை மட்டும் வைத்திருக்கும் குதிரைக்கு சமுதாயத்தில் மதிப்பு அதிகம். இப்படித்தான் பல பேரோட வாழ்க்கை உள்ளது சமுதாயத்தில். Value For a donkey working all day There is no value in society. But only beauty without labor Holding a horse is highly valued in society. This is how many people live in society.
மின்னல் வேகத்தில் சுழன்று நம்மை இதமாக்கும் மின்விசிறி நல்லவன் ஆனால் மனிதர்களில் சிலர் தங்களை மாய்த்துக் கொள்ளும் ஆயுதமாக உபயோகித்து அப்பாவி நல்லவன் மின்விசிறியை குற்றவாளி ஆக்குகின்றனர் இப்படித்தான் சிலர் செய்யாத தவறுக்கு சில நேரங்களில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படுகிறார்கள் தாங்கள் செய்யாத தவறுக்கு. Spinning at lightning speed The fan that makes us happy Good but in humans Some will wipe themselves out Innocent to use as a weapon The good guy blames the fan This is what some people do Sometimes for a mistake not made In the guilty cage They are stopped For the mistake of not doing.
எண்ணங்கள் அசுத்தமாகும் போது வளர்வதில்லை நம்முடைய வாழ்க்கை என்னும் செடி. The plant of your life that does not grow when thoughts are polluted.
இரவு நேரங்களில் தனிமையை பிரதானமாக கொண்டு எழுத்துக்கள் மூலம் பல அதிசயங்களை படைத்து கவிஞன் அனைத்து அதிசயமே.The poet is all about miracles, creating many miracles through the characters with a focus on loneliness at night.
அனைவரும் நல்ல எண்ணங்கள் உடைய குணத்தோடு நடந்துகொண்டால் அனைத்தும் வெற்றி பெறும்.All will succeed if everyone behaves with good intentions
என்ன நடக்க வேண்டுமோ அது தான் நடக்கும் ஆசைப்பட்டு ஒன்றும் புண்ணியமில்லை.There is no blessing in wanting what will happen to happen.
மனித மனம் நம்மளோட மனசு தங்கமான மனசா இருப்பதை விட சாதாரண உப்பா இருப்பதே மேல் ஏன் என்றால் திருடப்படாமல் இறுதிவறை நம்கூடவே இருக்கும் ...................... The Human Mind Mind with us Golden mind Than there is Ordinary salt On top of being If so Without being stolen The finale with us Will be......................
விஸ்வரூபம் கடல் அலையை போல கடுமையாக தொடர்ந்து உழைப்பவர்களை தேவை இன்றி சீண்டும் பொழுது சுனாமி போல விஸ்வரூபம் எடுப்பார்கள் என்பதை சீண்டு பவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. Viswaroopam Like the ocean wave Strictly followed Workers are needed When sneezing without Viswaroopam is like a tsunami Scratch that will pick up Powers need to know. There is a limit to patience.
அழகு மனிதனின் புற அழகு ஜொலிக்கும் மின்சார விளக்கின் வண்ணங்கள் ஆனால் அக அழகு மின் விளக்கு ஜொலிக்க பயன்படும் மின்சாரம் அக அழகு இன்றி புற அழகால் ஒரு போதும் செயல்பட முடியாது. Beauty The external beauty of man Glowing electricity The colors of the lamp But the inner beauty The electric light shines Electricity used External without internal beauty Beauty is enough Can not function.